பிஸ்கட் தருவதாக கூறி 5 வயது சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம்
19 view
கொழும்பு, ஜுன் 16 ஐந்து வயதான சிறுவனை, பிஸ்கட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று, கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 32 வயதான ஒரு பிள்ளையின் தந்தைக்கு 9 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( 16) குறித்த தீர்ப்பை அறிவித்தது. இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த குற்றம் தொடர்பிலேயே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்தார்.குற்றம் சாட்டப்பட்ட நபர், 5 வயது சிறுவனை ஏமாற்றி, தனது பாட்டியின் வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்று கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை சாட்சிகள் ஊடாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்து நீதிவான் நவரட்ன மாரசிங்க திறந்த மன்றில் தெரிவித்தார். இவ்வாறான குற்றங்களுக்கு இலகு தண்டனைகள் அன்றி, அதிக பட்ச தண்டனையே அளிக்கப்படல் வேண்டும் என இதன்போது நீதிபதி மன்றில் குறிப்பிட்டார். அதன்படி, குற்றவாளிக்கு…
The post பிஸ்கட் தருவதாக கூறி 5 வயது சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிஸ்கட் தருவதாக கூறி 5 வயது சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
