CSE இன் இன்றைய பங்கு இலாப அறிவித்தல்கள்-16.06.2022

13 view
இன்றைய தினம் Co-operative Insurance Company PLC ஆனது தனது பங்குலாப அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு பங்கிற்கு 0.135 ரூபாயை பங்கிலாபமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் பங்குச்சந்தை முடிவின்போதான Co-operative Insurance Company PLCஇன் விலையானது 2.9 ரூபாயாக இருந்தது. இந்த பங்கிலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான XD Date 01.08.2022 ஆக காணப்படுகின்றது. பிற செய்திகள்
The post CSE இன் இன்றைய பங்கு இலாப அறிவித்தல்கள்-16.06.2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース