சமூகத்தின் மற்றுமோர் சிறிய சமூக பணி! (படங்கள் இணைப்பு)

35 view
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் இன்றையதினம் யாழ் திருலெ;வேலி பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இன்று அதிகாலை முதல் தற்போது வரை எரிபொருளை பெறுவதற்கு கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அதேவேளை தற்போது வரை அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாத நிலையில் சமூக ஊடக நிறுவனம் அவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள் இலங்கையில் சில வாகனங்கள் பாவனைக்கு தடை! இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு தேசபந்து தென்னகோன் விவகாரம்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு! மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும்! – வெளியான அறிவிப்பு
The post சமூகத்தின் மற்றுமோர் சிறிய சமூக பணி! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース