இலங்கையில் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழர் கூட்டணி!

4 view
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டணி பிரித்தானியாவில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது. இக் கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் அரசியல் பற்றி சிறப்பு பேச்சாளராக குணா கவியழகன் உரையாற்றினார். அதனையடுத்து சசி, சங்கீத், காயத்திரி, வேந்தன், ராகேஷ் மற்றும் கௌரிபரா ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர். குறித்த கூட்டத்தில் Zoom வழியாகவும் பல நாடுகளில் பலர் இருந்து கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி நடவடிக்கை முறைமைகள் பற்றி எடுத்துரைத்தனர். கற்றுக் கொண்ட பாடத்திலிருந்து தாயகத்திற்கு பொருத்தமாக தாம் உருவாக்கிய முறைமை பற்றி விளக்கமளித்தனர். உற்பதிக்குழுக்கள், நுண் சமூகம், கூட்டு மூலதன உருவாக்கம், சமூக மூலதனத் திட்டம், சமூக நிறுவன வடிவம் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்பு…
The post இலங்கையில் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழர் கூட்டணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース