பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு!
14 view
பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரயில் சேவைகள் 07:30 மணி முதல் 18:30 மணி வரை முன்னதாகவே தொடங்கி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் கிளாஸ்கோ அல்லது எடின்பர்க் மற்றும் கார்ன்வாலில் உள்ள பென்சன்ஸ் வரை பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. டோர்செட்டில் உள்ள போர்ன்மவுத், சவுத் வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ, வடக்கு வேல்ஸில் உள்ள ஹோலிஹெட், செஷயரில் உள்ள செஸ்டர் மற்றும் லங்காஷயரில் உள்ள பிளாக்பூல் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் சேவைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பர்மிங்காம் மற்றும்…
The post பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
