மாளிகையில் இருக்கும் அரசனுக்கு ஏழை மக்களின் துன்பம் புரியப்போவதில்லை – குணபாலசிங்கம் ஆதங்கம் !

4 view
ஏழை மக்களுடன் அரசன் பழகினால் தான் அவர்கள் படும் பசி , துன்பங்களை விளங்கிக்கொள்ள முடியும் மாளிகையில் இருந்தால் ஒன்றும் புரியாது .என வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் சமூகம் ஊடகத்துக்கு ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்திருந்தார். இராணுவத்தினரால் கைப்பற்றப்படட நிலங்கள் இதுவரைக்கும் விடுக்கப்படாமையால் யாழ்.வலி வடக்கு பிரதேச மக்கள் இன்றைய தினம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என பூசை வழிப்பாட்டுடன் பிரார்த்தனை இடம்பெற்றிருந்த போதே இதனை தெரிவித்திருந்தார. அந்தவகையில் அவர் மேலும் தெரிவிக்கையில் ; அரச சேவையில் மக்கள் நாட்டம் கொண்ட படியால் விவசாயம்,மீன்பிடி போன்ற துறையில் ஈடுபடாத தன்மை காணப்படுகின்றது .இதனால் எதிர்வரும் காலங்களில் மீன்பிடி,விவசாயம் போன்றன முற்றாக அழிந்து விடக்கூடிய நிலை ஏற்படலாம் .எனினும் அரசாங்கத்தின் அதிவேக கவனம் காணப்பகின்ற போது நாடு பொருளாதார நிலையில் இருந்து மீள முடியும். எரிவாயு ,பெற்றோல்,டீசல் என ஒன்றும் இல்லை…
The post மாளிகையில் இருக்கும் அரசனுக்கு ஏழை மக்களின் துன்பம் புரியப்போவதில்லை – குணபாலசிங்கம் ஆதங்கம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース