வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி
15 view
கொழும்பு, ஜுன் 15 வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுகாதார ,மின்சக்தி ,எரிபொருள் ,பாதுகாப்பு ,கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
