காகிதம், அச்சிடும் பொருட்களுக்கு 65 மில்லியன் டொலர் தேவை! – கல்வி அமைச்சு

13 view
அடுத்த வருடத்திற்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை காகிதத்தை இறக்குமதி செய்வதாகவும் உள்நாட்டில் காகிதத்தை உற்பத்தி செய்வதில்லை எனவும் தெரிவித்தார். எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் இதற்கு முன்னர் உற்பத்தி இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இந்த வருடத்திற்கு தேவையான வளங்கள் போதுமானது எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார். பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், தேர்வுத் தாள்கள் மற்றும் பிற தேவைகளுக்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அமைச்சகத்திற்கு காகிதம், அச்சுப் பொருட்கள் மற்றும் மை தேவை என்று கூறினார். இந்த மதிப்பீடுகள் திறைசேரி, வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.…
The post காகிதம், அச்சிடும் பொருட்களுக்கு 65 மில்லியன் டொலர் தேவை! – கல்வி அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース