நாட்டின் ஆட்சியாளர்கள் இனவாதம் கொண்டு அரசியல் செய்து வருவது நாட்டின் சாபகேடு-சுரேந்திரன் ஆதங்கம்!

14 view
நாட்டை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் அனைவருமே இனவதாம், மதவாதம் கொண்டு அரசியல் செய்து   வருவது எமது நாட்டின் சாபகேடு ஆகும் என செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்தார். செங்கலடி கோட்டா “கோ”கம  பகுதியில் தன்சலவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். கி.மு காலப்பகுதியில்  இலங்கைக்கு பௌத்த துறவி மிஹிந்த தேரர்ரால் இந்தியாவில் இருந்து  வெள்ளரசுகிளையுடன் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வந்தாக கூறப்படும் இந்நாளினை அனைத்து பௌத்தவர்களினாலும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். ஆனால் அன்று தொட்டு இன்றுவரை இலங்கை நாட்டை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் அனைவருமே இனவதாம், மதவாதம் கொண்டு அரசியல் செய்து   வருவது எமது நாட்டின் சாபகேடு ஆகும். தர்மத்தையும், அமைதியையும் போதிக்கும் பௌத்த மதம் இன்று பலவீனம் கண்டுள்ளது. முறையற்ற ஆட்சி, இனவாதம், மதவாதம், மனிதனை மனிதன் கொள்ளும் ஆட்சிமுறைமை, தொடர்ந்து வரும் மக்கள் போராட்டம், கண்ணீர்…
The post நாட்டின் ஆட்சியாளர்கள் இனவாதம் கொண்டு அரசியல் செய்து வருவது நாட்டின் சாபகேடு-சுரேந்திரன் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース