சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு!(படங்கள் இணைப்பு)
13 view
ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் ஏற்பாட்டில் எடின்பரோ கோமகன் சர்வதேச விருதின் ‘சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி’ பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது கமு/அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் தலைவரும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான இஷட்.எம் சாஜீத் தலைமையில் நடைபெற்றது. இச் செயலமர்வின் போது ஜீனியஸ் 7 விருதுப் பிரிவில் வெண்கலம், வெள்ளி ,தங்க, விருதுக்கு விண்ணப்பித்து விருது செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதுடன் இதன் போது வெளிக்கள சாகசப் பயணத்தின் போது சர்வதேச நியமங்களுக்கு அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் ஆரம்ப பயிற்சியாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பொதுச்சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம் சலீம், விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக் ,கெளரவ அதிதிகளாக முன்னாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் …
The post சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
