நாட்டில் அவ்வவ்போது மழை பெய்யும் சாத்தியம்
28 view
கொழும்பு,ஜுன் 14 நாட்டில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
The post நாட்டில் அவ்வவ்போது மழை பெய்யும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் அவ்வவ்போது மழை பெய்யும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
