குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலேயே பலாத்காரமாக புத்தர் சிலை வைக்க முயற்சி
43 view
குருந்தூர், ஜுன் 13 தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து குழுவாக சென்று பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி அதற்கு பாதுகாப்பு படையினர் வழங்கிய பாதுகாப்பு இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது. 30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிலைமாறுகால நீதியினை நிலைநாட்டிநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 2009-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த எந்த அரசும் சரியான முயற்சிகளை எடுக்காத…
The post குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலேயே பலாத்காரமாக புத்தர் சிலை வைக்க முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலேயே பலாத்காரமாக புத்தர் சிலை வைக்க முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
