ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இலங்கை ஏன் பின்வாங்குகிறது?

14 view
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் எதற்காக பின்வாங்குகிறது? அமெரிக்க தூதுரகத்தின் அழுத்தத்தின் காரணமாகவா? இலங்கையின் அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தில் அமெரிக்க தூதரகத்தின் தலையீடு காணப்படுவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாடு வங்குரோத்தடைந்து விட்டது என்பதற்கு பதில் வங்குரோத்தடைய வேண்டுமா? என்ற தொனிப்பொருளில் கொழும்பு – தும்முல்லையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்யாவிடமிரருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு எதற்காக இவ்வளவு தயக்கம் காண்பிக்கப்படுகிறது? இந்தியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்கின்றன. இலங்கை முன்னரே அந்த நடவடிக்கையை எடுக்காமலிருந்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்துள்ளது. இந்த விடயத்தில் ஏன் அரசாங்கம் பின்வாங்குகிறது?…
The post ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இலங்கை ஏன் பின்வாங்குகிறது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース