ராஜபக்சக்களின் கைகளில் ரணிலின் ஆட்டம்
37 view
நான் தற்போதைக்கு சுதந்திரமான பிரதமர் என்று குறிப்பிட்டுள்ள ரணில், தாம் ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இந்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போதே பிரதமர் ரணில் விக்ரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையை சீனா கைவிட்டு விட்டதாக கூறப்படும் கூற்றையும், இலங்கை தொடர்பில் சீனா குறைந்தளவான அக்கறையை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருப்பதையும் அவர் மறுத்துள்ளார். எனினும் சீனாவிடம் இருந்து பொருளாதார உதவிகள் குறித்து இன்னும் உரிய பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியின்போது, ஏனைய நாடுகளை காட்டிலும் இந்தியா தாமாக முன்வந்து இலங்கைக்கு உதவி செய்தது. ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் தமக்கும் இடையில் கொள்கை வித்தியாசங்கள் உள்ளபோதும், அவற்றை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், 21வது அரசியலமைப்பு திருத்த நகலை, கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்காமைக்கு, வரைவின் தயாரிப்பு தாமதமானமையே காரணம். யோசனை வரைவை தயாரித்து முடிப்பதற்கு பிற்பகல் 3மணியான நிலையில், மாலை…
The post ராஜபக்சக்களின் கைகளில் ரணிலின் ஆட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்சக்களின் கைகளில் ரணிலின் ஆட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
