பாடசாலைக் கல்வியை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் மாணவர்கள்- நாட்டில் தொடரும் அவலங்கள்!
10 view
ஆசிரியர்கள் ,மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு வருகை தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் ,கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சீர் குலையும் அபாயம் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் நெருக்குகின்றது .முக்கியமாக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள் ,மாணவர்களும் இதில் பங்கு கொள்கின்றனர் .மாணவர்கள் ஒரு நேர உணவுடனேயே பாடசாலை வருகின்றனர் .பாடசாலை உணவை நம்பி பாடசாலைக்கு வருகின்றவர்களும் ஏராளமாக இருக்கின்றனர்.ஆனால் தற்போதைய நிலையில் அந்த ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாதவர்களும் இருக்கின்றனர். அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்காத நிலையில் அந்த நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில்…
The post பாடசாலைக் கல்வியை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் மாணவர்கள்- நாட்டில் தொடரும் அவலங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைக் கல்வியை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் மாணவர்கள்- நாட்டில் தொடரும் அவலங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
