நாடு முழுவதும் நாளை முதல் ஜூன்19 வரை மின்வெட்டு!
21 view
நாடுமுழுவதும் ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டு அமுலாாக்கப்படும் எனபொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, 13,15,16,17,18 ஆகிய தினங்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், 14 மற்றும் 19ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
The post நாடு முழுவதும் நாளை முதல் ஜூன்19 வரை மின்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் நாளை முதல் ஜூன்19 வரை மின்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
