மன்­னா­ரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப்படுகொலை

16 view
மன்­னார் – நொச்­சிக்­கு­ளம் பகு­தி­யில் வாள்­வெட்­டுத் தாக்­கு­த­லில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள் இரு­வர் வெட்­டிப் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளனர். மாட்­டு­வண்­டிச் சவா­ரி­யில் ஏற்­பட்ட மோதலே இந்­தப் படு­கொ­லைக்­குக் கார­ணம் என்று பொலி­ஸா­ரின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: மன்­னார் – உயி­லங்­கு­ளம் பகு­தி­யில் கடந்த வாரம் மாட்­டு­வண்­டிச் சவா­ரி­யொன்று நடை­பெற்­றுள்­ளது. வெட்­டிக் கொலை­செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர் ஒரு­வர் நொச்­சிக்­கு­ளத்­தில் வசித்து வரு­கி­றார். அவ­ரு­ட­னும் மாட்டு வண்­டிச் சவா­ரி­யின்­போது நொச்­சிக்­கு­ளத்­தைச் சேர்ந்த சிலர் தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­னர் என்றுதெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை குறித்த நபர் நொச்­சிக்­கு­ளத்­தில் உள்ள தனது வீட்­டில் இருந்து மாடு கட்­டச் சென்­றுள்­ளார். இதன்­போது மாட்­டு­வண்­டிச் சவா­ரி­யின்­போது தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் குறித்த நபர் மீது வாள் வெட்­டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­ன­ரெ­னத்தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தாக்­கு­த­லில் காய­ம­டைந்த அவர், பிர­தான வீதிக்கு ஓடி­வந்­துள்­ளார். வீதி­யில் நின்­ற­வர்­கள் அவரை மீட்டு மருத்­து­வ­ம­னைக்குஅனுப்­பி­வைத்­துள்­ள­னர். இந்த நிலை­யில் குறித்த தமது உற­வி­னர் தாக்­கப்­பட்­டமை குறித்து நியா­யம் கேட்­ப­தற்­காக, உயி­லங்­கு­ளத்­தைச்…
The post மன்­னா­ரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப்படுகொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース