இனந்தெரியாத நபர் கத்தியால் வெட்டியதில் இருவர் படுகாயம்
18 view
யாழ்ப்பாணம், ஜூன் 11: யாழ்ப்பாணம் பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்தியால் வெட்டியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
The post இனந்தெரியாத நபர் கத்தியால் வெட்டியதில் இருவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனந்தெரியாத நபர் கத்தியால் வெட்டியதில் இருவர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
