யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை!

14 view
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவையொன்று விரைவில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பி வைக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பான ஆலோசனைக்குழு கூட்டம் இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள், பதிவு நடவடிக்கைகள் என்பன சிங்கள மொழியில் பெருமளவில் முன்னெடுக்கப்படுவதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய அங்கஜன் இராமநாதன், இதனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அத்தோடு ஆரம்பகாலங்களில் ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற எமது இளைஞர்கள், அண்மைக்காலங்களில் குறிப்பாக தற்போதைய சூழலில் தென்கொரியா, ஜப்பான், இஸ்ரேல், ருமேனியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆகவே, வடக்கு கிழக்கு தமிழ்பேசும் இளைஞர் யுவதிகளையும் சென்றடையும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்…
The post யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース