கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்!
13 view
பத்தரமுல்லை – இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று காலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பிற செய்திகள்
The post கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
