எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம்
11 view
நாட்டிற்கு நேற்று முன்தினம் வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 3 ஆயிரத்து தொள்ளாயிரம் மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது. எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிதி செலுத்தப்படாமை காரணமாக எரிவாயு தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
