இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெ. டொலர் நிதியுதவியை வழங்கியது ஜப்பான்!

4 view
நாடளாவிய ரீதியில் சுமார் 350,000 சிறுவர்களுக்கும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் 15,000 பேருக்கும் 3 மாதகாலத்திற்கு உணவுப்பொருட்களை வழங்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் உணவுத்திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அந்த நிதியானது இலங்கையில் உதவி தேவைப்படும் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தினால் பயன்படுத்தப்படும். இலங்கையானது பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதன் விளைவாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன், அவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதனால் நாட்டிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஆரோக்கியமான உணவைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு…
The post இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெ. டொலர் நிதியுதவியை வழங்கியது ஜப்பான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース