ஜீப் – ரயில் விபத்து: 6 பேர் காயம்

15 view
நீர்கொழும்பு, மே 21 நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் ஜீப் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
The post ஜீப் – ரயில் விபத்து: 6 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース