பொலிஸ்மா அதிபர் மற்றும் STF இடம் CID வாக்குமூலம் பதிவு
4 view
கொழும்பு, மே 21 கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
The post பொலிஸ்மா அதிபர் மற்றும் STF இடம் CID வாக்குமூலம் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ்மா அதிபர் மற்றும் STF இடம் CID வாக்குமூலம் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
