அரசியல்வாதிகளின் வீடுகள் சேதம்: ஐவருக்கு விளக்கமறியல்

15 view
கொழும்பு,மே 14 கடந்த 9 ம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பல பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post அரசியல்வாதிகளின் வீடுகள் சேதம்: ஐவருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース