வெளிநாட்டில் இலங்கைத் தமிழருக்கு அடித்த அதிஷ்டம்
6 view
அபுதாபியில் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார். துபாயில் வசிக்கும் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவரே அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இரண்டாவது பரிசான 1 மில்லியன் திர்ஹாம் பரிசை தட்டிச்சென்றுள்ளார். இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் கடந்த மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 12 மில்லியன் திர்ஹாம் ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது. அவர் தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் பரிசு தொகையை 10 பேரும் பிரித்து எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Previous articleயாழில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்
The post வெளிநாட்டில் இலங்கைத் தமிழருக்கு அடித்த அதிஷ்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டில் இலங்கைத் தமிழருக்கு அடித்த அதிஷ்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
