கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் ஆலயத்திற்குள் சடலமாக மீட்பு

4 view
கிளி, மே 07 கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.  கிளிநொச்சி  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
The post கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் ஆலயத்திற்குள் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース