நாங்கள் வாழ்வதா? சாவதா? யாழில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போர் கொந்தளிப்பு 

4 view
இன்றைய தினம் இறைச்சி கடை முதலாளிகள் மற்றும் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவரும் தங்களின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படுகின்ற வாழ்வாதார பிரச்சனைகளை தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு தெரிவித்திருந்தனர். அந்த வகையில் இறைச்சிக் கடைமுதலாளிகள் தெரிவிக்கையில், நான் 55 வருடகாலமாக இத்தொழிலினை செய்து வருகிறேன் .வியாபாரம் தற்போது மிகவும் குறைவு. கடைகளுக்கும், மக்களுக்கும் வியாபாரம் செய்து வருகிறேன்.வருகின்ற வருமானத்தைக்கொண்டு சீவிக்க முடியாத நிலையில் உள்ளேன்.பொருட்களின் விலை அதிகரிப்பதனால் வாழ்வாதாரதம் பற்றி சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் இலாபத்தினையே எதிர்பாக்க முடியாது. நட்டம் ஏற்பட்டாலும் அதனை அடுத்த நாளில் ஈடு செய்வதற்காக உழைக்க வேண்டும் .இவ்வாறாக எனது சீவியம் போகிறது. நாம் அனைவரும் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட நிலையில் உள்ளோம். இதற்கான காரணம் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் நாங்கள் கொள்வனவு செய்து கொண்டு வரவேண்டிய பொருட்களும்…
The post நாங்கள் வாழ்வதா? சாவதா? யாழில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போர் கொந்தளிப்பு  appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース