எரிவாயு கோரி போராடும் மக்களால் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

16 view
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு கோரி மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக மஹபகே சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அத்துடன், பத்தரமுல்லை – கொட்டாவ பகுதியிலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக கொட்டாவ வீதி முதல் பெலவத்தை சந்தி வரையிலான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
The post எரிவாயு கோரி போராடும் மக்களால் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース