மீளமைப்புக்கான உரிய திட்டம் இல்லை: சார்ள்ஸ் நிர்மலநாதன்
13 view
கொழும்பு,மே 05 பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், அரசாங்கம் மீளமைப்புக்கான உரிய திட்டத்தை முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
The post மீளமைப்புக்கான உரிய திட்டம் இல்லை: சார்ள்ஸ் நிர்மலநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீளமைப்புக்கான உரிய திட்டம் இல்லை: சார்ள்ஸ் நிர்மலநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
