பிலியந்தலையில் உள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து
5 view
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயினால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post பிலியந்தலையில் உள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிலியந்தலையில் உள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
