கொல்கத்தா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
25 view
மும்பை,ஏப் 28 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. வியாழக்கிழமை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அவர்களை தொடர்ந்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவல்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குல்தீப் வீசிய அடுத்த பந்தில் நரேன் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை…
The post கொல்கத்தா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொல்கத்தா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
