வட மாகாணத்துக்கான புதிய பொலீஸ் மா அதிபர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம்!

13 view
வட மாகாணத்துக்கான புதிய பொலீஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர். 28.04.2022 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், மக்களின் நலனில் மிகவும் தான் அக்கறையுடன் செயற்படுவதுடன் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
The post வட மாகாணத்துக்கான புதிய பொலீஸ் மா அதிபர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース