ரம்புக்கனை சம்பவம்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது
4 view
ரம்புக்கனை,ஏப் 28 ரம்புக்கனையில் அண்மையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரம்புக்கனை சம்பவம்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரம்புக்கனை சம்பவம்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
