ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பதவி விலகவேண்டும்! வேலணைப் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

13 view
ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பதவி விலகவேண்டும் என்ற பிரேரணை வேலணைப் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போது வேலணை பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆக ஒன்பது உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்ததும் இந்த நாட்டினுடைய அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் குறிப்பாக இந்த ஆட்சியில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சிறுதேர் தியேட்டர் மின்சாரக் கட்டணம் இரண்டு கோடியை செலுத்தினாலே இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு ஒரு தொகை நிதி ஏற்படும் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சபையின் உறுப்பினர்கள் இதனை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற கோரினர். இதனையடுத்து ஈபிடிபி மற்றும் பெரமுன கட்சியினர் இதனை அரசியல்…
The post ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பதவி விலகவேண்டும்! வேலணைப் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース