கொழும்பு-கண்டி பிரதான போக்குவரைத்து பாதிப்பு
4 view
கொழும்பு, ஏப் 28 ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியுடனான போக்குவரத்து நிட்டம்புவ நகரில் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனவே, குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
The post கொழும்பு-கண்டி பிரதான போக்குவரைத்து பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு-கண்டி பிரதான போக்குவரைத்து பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
