2030ஆம் ஆண்டுக்குள் 560 பேரழிவுகள் ஏற்படும் – ஐ.நா. எச்சரிக்கை

5 view
தற்­போது காணப்­ப­டும் பரு­வ­கால மாற்­றங்­கள் கவ­னிக்­கப்­ப­டா­துவிட்டால் 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒவ்­வோர் ஆண்­டும் 560 என்­கிற அள­வில் உலக நாடு­கள் பேர­ழி­வு­களை நோக்கிச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டும் என ஐ.நா. கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. உல­கில் மனி­தர்­க­ளின் செயற்பா­டு க­ளால் காபனீரொட்சைட் எனப் ப­டும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் அதி­க­ரித்துள்­ளது. இத­னால், பூமி­யின் வெப்­ப­நி­லை­யும் அதி­க­ரித்­துள்­ளது. பூமி­யின் வெப்­ப­நிலை அதி­க­ரிப்­பது, பனிப்­பா­றை­கள் உரு­கு­வது போன்­ற­ வற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய பரு­வ­கால மாற்­றம் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­து­ கி­றது என விஞ்­ஞா­னி­கள் அவ்­வப்­போது எச்­ச­ரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர். ஆனால், அதனை மனித சமூ­கம் கண்­டும் காணா­மற்போய் கொண்­டி­ருக்­கி­றது. கடந்த 2018ஆம் ஆண்­டில் ஐ.நா. பரு­வ­நிலை மாற்ற அறி­வி­யல் குழு பட்­டி­ய­ல் ஒன்றை வெளியிட்டது. அதில் உற்­பத்தி நிலை­யங்­கள், தொழிற்­சா­லை­கள், வாக­னங்­கள் மற்­றும் விவ­சா­யம் மூலம் வெளி­யா­கும் பூமியை வெப்­ப­மாக்­கும் வாயுக்­களை 2030 ஆம் ஆண்­டுக்­குள் பாதி­யாக குறைக்க வேண்­டும் எனக் கூறப்­பட்­டுள் ளது. 2030ஆம் ஆண்­டில்…
The post 2030ஆம் ஆண்டுக்குள் 560 பேரழிவுகள் ஏற்படும் – ஐ.நா. எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース