புதிதாக ஒரு தேசிய அமைப்பை உருவாகும் முயற்சியில் முன்னாள் அமைச்சர்.
4 view
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு பதிலளித்துள்ளார். கேள்வி: இந்த நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு காரணமான தவறு எங்கு நேர்ந்தது? பதில்: திறமையில்லாத அராஜக அரசு.தன்னிடம் அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆட்சியாளர்களின் மனநிலை. கேள்வி: அப்படியானால், இதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கருதுகிறீர்கள்? பதில்:பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிக்கல் வரவிருப்பதை தெரிந்தும், எதிர்க்கட்சியும் பொருளாதார வல்லுநர்களும் கூறிய கருத்துகளுக்கு அரசு செவி மடுக்கவில்லை. தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தது. ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவை தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். கேள்வி: இந்த நிலையைத் தவிர்த்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பதில்: ஆரம்பகட்டத்தில் சர்வதேச செலாவணி நிதியத்தை அரசு நாடவில்லை .பிற நாடுகளையும் பிற அமைப்புகளையும் உதவி கோரியிருக்கலாம். ஏகப்பட்ட கடன்கள் இருந்தன. அவற்றைச் செலுத்துவதைக் காட்டிலும் முறைப்படுத்தியிருக்கவேண்டும். இது திறமையின்மையைத்…
The post புதிதாக ஒரு தேசிய அமைப்பை உருவாகும் முயற்சியில் முன்னாள் அமைச்சர். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிதாக ஒரு தேசிய அமைப்பை உருவாகும் முயற்சியில் முன்னாள் அமைச்சர். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
