போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது! – சிவாஜிலிங்கம்
4 view
போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது என்றும் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக மாபெரும் போராட்டங்கள் தெற்கிலே வெடித்திருக்கின்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் கொழும்பு பிரதான வீதிகளிலே அதேபோல கண்டியிலிருந்து பேரணிகள், பல்வேறு மாவட்டங்களிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அடிக்கடி முழு நாட்டுக்கும் ஆனா ஒரு பொது வேலை நிறுத்தத்தை அழைப்பிலே நாங்கள் இணைந்து கொள்வதா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுகிறது? இதிலே எங்களுடைய பிரதானமான எந்த கோரிக்கைகளும் இல்லாமல் இதில் ஆகக்குறைந்தது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை. இது போன்ற கோரிக்கைகள் எதுவும் இல்லாமல் நாங்கள்…
The post போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது! – சிவாஜிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது! – சிவாஜிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
