காலி முகத்திடலில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

15 view
ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இன்று இரவு முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி முதல் ‘கோட்டா கோ கம’ கிளையொன்று புத்தளம் , கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், இன, மத வேறுபாடுகளின்றி சிலர் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தும் இரவு, பகலாக தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (27) இரவு முதல் புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ வில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியுமான டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் குறித்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். மேற்படி இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும்,…
The post காலி முகத்திடலில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース