யாழ் பிரதேச செயகத்தின் எற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு

15 view
யாழ்ப்பாணம்,ஏப் 27 யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (2022.04.26) யாழ் பிரதேச செயலர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் வரலாற்றில் முதற்தடவையாக இதுவே பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முதலாவது மாபெரும் இப்தார் நிகழ்வு ஆகும். இவ் இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு. க. மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் விசேட இப்தார் உரைகளை மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி – யாழ் மர்யம் மஸ்ஜித்), மௌலவி றழீம் (யாழ் புற நகர் மஸ்ஜித்) மற்றும் ஜனாப் எஸ்.எம். நிஸ்தாக் (யாழ் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர்) உள்ளிட்டோர் நிகழ்த்தியிருந்தனர். இவ் இப்தார் நிகழ்வில் யாழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிககள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட…
The post யாழ் பிரதேச செயகத்தின் எற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース