வியாழன், வெள்ளி, சனி மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
7 view
கொழும்பு, ஏப்ரல் 27: நாளை வியாழக்கிழமை முதல் வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன் CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
The post வியாழன், வெள்ளி, சனி மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வியாழன், வெள்ளி, சனி மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
