வடகடல் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் பெறுவது தொடர்பாக டக்ளஸ் ஆலோசனை
4 view
கொழும்பு, ஏப்ரல் 27: வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியதுடன் முக்கிய தீர்மானங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post வடகடல் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் பெறுவது தொடர்பாக டக்ளஸ் ஆலோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகடல் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் பெறுவது தொடர்பாக டக்ளஸ் ஆலோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
