அரசுக்கு ஆதரவளிக்க முஷாரப்பிற்கு பல கோடிகள் கைமாறியதா?
4 view
20 ஆம் திருத்த வாக்கெடுப்பு இடம்பெற சில தினங்களுக்கு முன்னரே, அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஆயத்தங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம்.முஷாரப் தனக்கு சாதகமான பிரதேச ஆதரவாளர்களைக் கொண்டு செய்ததை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். இப்போது பொய்யான கதைகளை கூறி, தன்னை நல்லவராக அடையாளப்படுத்த முனைகிறார். சட்டமூலங்களை ஆதரிக்க 02 கோடி வாங்கியதும், துறைமுக சட்டமூலத்தை ஆதரிக்க 06 கோடி வாங்கியதும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. 20 க்கு ஆதரவளித்தவர்களில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை தவிர ஏனைய எல்லோரும் சலுகைகளை பெற்றுள்ளனர் என்று திடமாக கூறுகிறேன். தேவையேற்படின் ஆதாரங்களையும் முன் வைப்பேன். நாங்கள் சலுகைகளை வாங்கவில்லை என்று இவர்கள் சாத்தியமிட தயாரா? என கல்முனை மாநகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர்களினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை (26) கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில், கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை…
The post அரசுக்கு ஆதரவளிக்க முஷாரப்பிற்கு பல கோடிகள் கைமாறியதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுக்கு ஆதரவளிக்க முஷாரப்பிற்கு பல கோடிகள் கைமாறியதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
