மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் தீ விபத்து

5 view
கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
The post மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் தீ விபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース