ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலகு வெற்றி!

14 view
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 19.3 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
The post ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலகு வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース