துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்துமாறு ஆலோசனை
15 view
கொழும்பு, ஏப் 27 கப்பல் நிறுவனங்களினால், துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும், ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோன் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
The post துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்துமாறு ஆலோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்துமாறு ஆலோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
