றிசாட் பதியூதீன் என்ற நாமம் இல்லாமல் தேர்தலில் வென்று காட்டுங்கள்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சவால்

15 view
றிசாட் பதியூதீன் என்ற நாமம் இல்லாமல் நீங்கள் தேர்தலில் வென்றுகாட்ட முடியுமா என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசூடாக தேர்தலில் போட்டியிட்டு தற்போது அமைச்சுப்பதவிகளை பெற்று கொண்டவர்களிடம் குறித்த கேள்வியினை அவர்கள் எழுப்பியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், நாட்டின் 65 இலட்சம் மக்கள் வாக்களித்தமையால் இன்று ஒட்டுமொத்த மக்களும் வீதியில் வந்து நிற்கின்றனர்.இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் சிலருக்கு அமைச்சு பதவிகளையும் வழங்கியது. இந்தசமயத்தில் 20 ஆம் திருத்தத்திற்கு வாக்களித்து இந்த நாடு நாசமாவதற்கு பங்களித்த ஒரு சில முஸ்லீம் ஆசாமிகள் பற்றிநாம் சொல்ல வேண்டும். அவர்கள் றிசாட் பதியூதீன் என்ற நாமத்தை வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அவர்களது சொந்த முகவரிகளால் வெற்றிபெறவில்லை. ஆனால் இன்று றிசாட் பதியூதீன்…
The post றிசாட் பதியூதீன் என்ற நாமம் இல்லாமல் தேர்தலில் வென்று காட்டுங்கள்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース