டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: உலக அளவில் இந்தியா முதலிடம்

5 view
புதுடெல்லி,ஏப் 25 செல்போன் செயலிகள் மூலமாக மேற்கொள்ளபடும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இன்டர்நெட் உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால், மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் ஷாப்பிங் மால்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் என பணமில்லா பரிவர்த்தனை அதிகமாகியிருக்கிறது. இந்தியாவில் அனைத்து வகையான பணப்  பரிவர்த்தனை முறைகளையும் ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்ததுதான் யுபிஐ (Unified Payment Interface). அறிமுகமான ஒரு சில நாட்களிலேயே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 2016 ஆம் ஆண்டு ரூ.893 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்ற நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.71 லட்சத்து 46 ஆயிரத்து 848 ஆக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதுகுறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறிய பிரதமர் மோடி, நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும்…
The post டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: உலக அளவில் இந்தியா முதலிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース