தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு! – தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்களின் பார்வை

4 view
இன்று இலங்கைத் தீவில் எழுந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி மாற்றமே தீர்வெனக் கருதும் சூழல் ஒன்று தென்னிலங்கையில் வலுவடைந்துள்ளது. அத்தகைய ஆட்சி மாற்றத்தை நோக்கிய காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையர்கள் அனைவரையும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஒன்றிணைக்க முயலுகிறது. இவ் விடயம் தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண புதிய அதிபர்கள் சங்கம் – தரம் III, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், கிராமிய உழைப்பாளர்கள் சங்கம், மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களையும் அரவணைத்துக் கொண்டு அப் போராட்டத்தை வழிநடத்த முனைகிறது. ஆனாலும் தமிழ் மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது மௌனமாக இருப்பதில் கவனமாக செயல்படுகிறார்கள். இதன்மூலம் ஒரு செய்தியை போராட்டக்காரருக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்த முனைகின்றனர் என்றே நாங்கள் கருதுகின்றோம். தமிழ் மக்கள் ஒரு…
The post தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு! – தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்களின் பார்வை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース